தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தாண்டு நுழைவு தேர்வு நடத்த சாத்தியம் இல்லை!

இந்தாண்டு நுழைவு தேர்வு நடத்த சாத்தியம் இல்லை!

இந்தாண்டு நுழைவு தேர்வு நடத்த சாத்தியம் இல்லை!


UPDATED : ஏப் 13, 2016 12:00 AM

ADDED : ஏப் 13, 2016 10:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 13, 2016 12:00 AM ADDED : ஏப் 13, 2016 10:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 2013ல், பொதுநுழைவுத் தேர்வு நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி இந்திய மருத்துவக் கவுன்சில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பொதுநுழைவுத் தேர்வு நடத்துவதற்கான உத்தரவை ரத்து செய்த தீர்ப்பை, நேற்று முன்தினம் திரும்பப் பெற்றது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் நேற்று கூறுகையில், மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான, பொதுநுழைவுத் தேர்வை இந்தாண்டு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என, தெரிவித்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us