தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழக ஹாக்கி அணிக்கு மதுரை மாணவர்கள் தேர்வு

தமிழக ஹாக்கி அணிக்கு மதுரை மாணவர்கள் தேர்வு

தமிழக ஹாக்கி அணிக்கு மதுரை மாணவர்கள் தேர்வு


UPDATED : மே 05, 2016 12:00 AM

ADDED : மே 05, 2016 10:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 05, 2016 12:00 AM ADDED : மே 05, 2016 10:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி
: கோவில்பட்டி ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பாக
16 வயதுக்குட்பட்ட சப்ஜூனியர் பிரிவு ஹாக்கி போட்டி நடந்தது.

மதுரை பாண்டியராஜபுரம் அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பிளஸ் 1 மாணவர் யோகேஸ்வரன், 10ம் வகுப்பு மாணவர் கவியரசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழக அணி சார்பாக அடுத்த வாரம் மணிப்பூரில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கின்றனர். 

அவர்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் ராஜாவையும் தலைமைஆசிரியை கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் எவர்கிரேட், ஹாக்கி கிளப் நிர்வாகிகள் ராமானுஜம், ராஜூ, சிதம்பரம் ஆகியோர் பாராட்டினர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us