தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.இ., பி.டெக்., விண்ணப்பம்; கால அவகாசம் நீடிப்பு

பி.இ., பி.டெக்., விண்ணப்பம்; கால அவகாசம் நீடிப்பு

பி.இ., பி.டெக்., விண்ணப்பம்; கால அவகாசம் நீடிப்பு


UPDATED : மே 21, 2016 12:00 AM

ADDED : மே 21, 2016 03:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 21, 2016 12:00 AM ADDED : மே 21, 2016 03:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும், அனைத்து பொறியியல் கல்லூரிகளில் பி.இ.,பி.டெக்., பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பதிவாளர் கணேசன் கூறுகையில்:

பொறியியல் படிப்பில் சேர்வதற்கு, இதுவரையில் 2,07,512ம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்களின் நலன் கருதி, பி.இ.,பி.டெக்., படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு பூர்த்தி செய்து அனுப்பும் விண்ணப்பங்களுக்கான காலக்கெடுவும் ஜூன் 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us