தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மகளிர் கல்லூரி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

மகளிர் கல்லூரி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

மகளிர் கல்லூரி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு


UPDATED : ஜூன் 03, 2016 12:00 AM

ADDED : ஜூன் 03, 2016 10:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 03, 2016 12:00 AM ADDED : ஜூன் 03, 2016 10:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி
: பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி செமஸ்டர் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என தேர்வு கட்டுப்பாட்டாளர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு மாணவியர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் கல்லுாரியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் துணை தேர்விற்கும், மறுமதிப்பீடு மற்றும் மறு கூட்டல் இவற்றிக்கான விண்ணப்பங்களும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us