தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளிக்கு சீல்

சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளிக்கு சீல்

சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளிக்கு சீல்


UPDATED : ஆக 14, 2020 12:00 AM

ADDED : ஆக 14, 2020 01:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 14, 2020 12:00 AM ADDED : ஆக 14, 2020 01:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி;
ஊரடங்கு விதியை மீறி, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்திய, தனியார் பள்ளிக்கு, &'சீல்&' வைக்கப்பட்டது. 
தர்மபுரி மாவட்டம், கடத்துாரில் செயல்படும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 மாணவர்களை வரவழைத்து, சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக, மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றன. 
அரூர் சப் - கலெக்டர் பிரதாப் உத்தரவுப்படி, கடத்துார் ஆர்.ஐ., எழில்மொழி, டவுன் பஞ்., செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் போலீசார், தனியார் பள்ளிக்கு சொந்தமான பிரைமரி பள்ளியில், நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு, பிளஸ் 2 மாணவ - மாணவியர், 32 பேருக்கு சிறப்பு வகுப்பு நடப்பது தெரிந்தது. இதையடுத்து, அந்த பள்ளிக்கு சீல் வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us