தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரூர் அரசு கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை

அரூர் அரசு கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை

அரூர் அரசு கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை


UPDATED : ஆக 28, 2020 12:00 AM

ADDED : ஆக 28, 2020 11:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2020 12:00 AM ADDED : ஆக 28, 2020 11:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்:
இணைய வழி விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு, அரூர் அரசு கல்லூரியில், நேரடி சேர்க்கை நடப்பதாக, கல்லூரி முதல்வர் செல்வபாண்டியன் தெரிவித்துள்ளார். 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 

தர்மபுரி மாவட்டம், அரூர் பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2020 - 21 கல்வியாண்டின் இணைய வழி விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு, கல்லூரியில் முதலாமாண்டு நேரடி சேர்க்கை நடக்கிறது. மாணவர்கள், தங்களுக்குரிய சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் நேரடியாக கல்லூரி அலுவலகத்தை தொடர்பு கொண்டு, இளங்கலை ஆங்கிலம், வணிகவியல், கணிதவியல், தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் சேரலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us