தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பாலிடெக்னிக் கல்லுாரி சேர்க்கை விண்ணப்பம் வரவேற்பு

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி சேர்க்கை விண்ணப்பம் வரவேற்பு

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி சேர்க்கை விண்ணப்பம் வரவேற்பு


UPDATED : செப் 26, 2020 12:00 AM

ADDED : செப் 26, 2020 09:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2020 12:00 AM ADDED : செப் 26, 2020 09:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்;
அரகண்டநல்லுார் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

கல்லுாரி முதல்வர் பாஸ்கரன் செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2020 - 2021ம் கல்வி ஆண்டிற்கான நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு நேரடியாக கல்லுாரியில் விண்ணப்பிக்கலாம். 
12ம் வகுப்பு (இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல்), தொழில் பிரிவில் (கணிதம், இயற்பியல், வேதியியல்) மற்றும் 2 ஆண்டுகள் உரிய தொழில் பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இதுவரை இணையதளத்தில் விண்ணப்பிக்காதவர்கள், தற்போது நேரடியாக கல்லுாரிக்கு வந்து 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us