தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச நீட் பயிற்சி மாணவர் விபரம் சேகரிப்பு

இலவச நீட் பயிற்சி மாணவர் விபரம் சேகரிப்பு

இலவச நீட் பயிற்சி மாணவர் விபரம் சேகரிப்பு


UPDATED : அக் 21, 2020 12:00 AM

ADDED : அக் 21, 2020 10:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2020 12:00 AM ADDED : அக் 21, 2020 10:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, &'நீட்&' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அரசு பள்ளி மாணவர்களும் மருத்துவ படிப்பில் சேர வசதியாக, தனியார் நிறுவனங்களின் உதவியுடன், அரசின் சார்பில் இலவச நீட் பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், நீட் பயிற்சி பெற விரும்பும் மாணவர்களின் பட்டியலை,தலைமை ஆசிரியர்கள்வழியே சேகரித்து அனுப்புமாறு, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். நவம்பர் முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு, நீட் பயிற்சி வகுப்புகள் துவங்கும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us