தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சாதனை சிறுமி கீதாஞ்சலி டைம் பத்திரிகை தேர்வு

சாதனை சிறுமி கீதாஞ்சலி டைம் பத்திரிகை தேர்வு

சாதனை சிறுமி கீதாஞ்சலி டைம் பத்திரிகை தேர்வு


UPDATED : டிச 05, 2020 12:00 AM

ADDED : டிச 05, 2020 09:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 05, 2020 12:00 AM ADDED : டிச 05, 2020 09:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாஷிங்டன்:
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பல்வேறு சமூக மாற்றங்களுக்கு வித்திட்ட, இந்திய வம்சாவளியை சேர்ந்த, சிறுமி கீதாஞ்சலி ராவை, சாதனை சிறுமியாக, &'டைம்&' பத்திரிகை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின், கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்த, இந்திய வம்சாவளி சிறுமி கீதாஞ்சலி ராவ், 15. இவர், &'கைன்ட்லி&' என்ற, &'மொபைல்&' செயலியை உருவாக்கினார். இது, &'ஆன்லைன்&' துன்புறுத்தல்களை, ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, பயனாளியை எச்சரிக்கும் திறன் கொண்டது. ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு திறன் உதவியுடன், இந்த செயலி இயங்குகிறது.
மேலும், &'டெத்திஸ்&' என்ற பெயரில், இவர் உருவாக்கிய செயலி, குடிநீரில் இருக்கும் அசுத்தத்தின் அளவை கணக்கிட உதவுகிறது. இவரை, சிறந்த சிறுமியாக அமெரிக்காவின், &'டைம்&' பத்திரிகை தேர்ந்தெடுத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us