UPDATED : ஜன 23, 2021 12:00 AM
ADDED : ஜன 23, 2021 09:30 AM
அ நிறம் | அளவு
காரைக்கால்:
காரைக்கால் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு இளங்கலை வேளாண் பட்டப்படிப்பு சார்பில் பாரம்பரிய தொழில் நுட்ப வேளாண் கண்காட்சி நடந்தது
.கலெக்டர் அர்ஜூன் சர்மா பங்கேற்று கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். கல்லுாரி முதல்வர் ஷமராவ் ஜகாகிரிதர் முன்னிலை வகித்தார். போராசிரியர் ஆனந்த்குமார் நோக்கவுரையாற்றினார். பேராசிரியர்கள் புஷ்பராஜ், அருட்செல்வம், சரவணன், சிவசக்திதேவி உட்பட மாணவர்கள், விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
