தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விரைவில் வழங்கப்படும்

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விரைவில் வழங்கப்படும்

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விரைவில் வழங்கப்படும்


UPDATED : ஏப் 05, 2021 12:00 AM

ADDED : ஏப் 05, 2021 09:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 05, 2021 12:00 AM ADDED : ஏப் 05, 2021 09:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லாததால் இலவச பஸ் பாஸ் யாருக்கும் வழங்கவில்லை.
அதன்பின் 2021 -2022 கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கான பணிகளை விரைந்து முடிக்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான தகவல்படி, இலவச பஸ் பாஸ் பெற உள்ள மாணவர்களின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை உடனே சம்பந்த போக்குவரத்து கழக நிர்வாகங்களுக்கு பள்ளிகள் விரைந்து அனுப்ப வேண்டும் என தெரியவந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us