தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரிகளில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் தள்ளிவைப்பு

கல்லுாரிகளில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் தள்ளிவைப்பு

கல்லுாரிகளில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் தள்ளிவைப்பு


UPDATED : மே 25, 2021 12:00 AM

ADDED : மே 25, 2021 07:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 25, 2021 12:00 AM ADDED : மே 25, 2021 07:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரை காமராஜ் பல்கலைக்கு உட்பட்ட அனைத்து கல்லுாரிகளிலும் மே 24 நடக்க இருந்த ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் ஊரடங்கு நீட்டிப்பால் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கல்லுாரிகளில் 2021 ஏப்., செமஸ்டர் மற்றும் 2020 ஏப்.,க்கான &'இம்ரூவ்மென்ட்&' தேர்வுகள் மே 5 - ஜூன் 10 வரை நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. மே 8 வரை நான்கு தேர்வுகள் நடந்த நிலையில் மே 10 - 24 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மே 24க்கு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது மே 24 - 31 வரை ஊரடங்கு தொடர்வதாக அரசு அறிவித்துள்ளதால் மீண்டும் செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையர் (பொறுப்பு) தர்மராஜ் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us