தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டெட் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்

டெட் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்

டெட் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்


UPDATED : ஜூன் 03, 2021 12:00 AM

ADDED : ஜூன் 03, 2021 06:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 03, 2021 12:00 AM ADDED : ஜூன் 03, 2021 06:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
டெட் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே சான்றிதழ் செல்லுபடியாகும். இதனால் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற வேண்டும் எனில், மீண்டும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.

இந்நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: 

2011ம் ஆண்டு முதல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும். 7 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்களுக்கு புது சான்றிதழை திருத்தி தருதல் அல்லது புதிதாக வழங்க மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us