தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலை காலி பணியிடங்கள் வெப்சைட்டில் பதிவேற்ற உத்தரவு

பல்கலை காலி பணியிடங்கள் வெப்சைட்டில் பதிவேற்ற உத்தரவு

பல்கலை காலி பணியிடங்கள் வெப்சைட்டில் பதிவேற்ற உத்தரவு


UPDATED : ஜூன் 19, 2021 12:00 AM

ADDED : ஜூன் 19, 2021 01:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 19, 2021 12:00 AM ADDED : ஜூன் 19, 2021 01:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
நாடு முழுவதும் பல்கலைகளில் உள்ள பேராசிரியர் , அலுவலர்கள் காலிப் பணியிடம் விவரம் குறித்து யு.ஜி.சி.,யின் &'அகடமிக் ஜாப் போர்டல்&' வெப்சைட்டில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
உயர் கல்வித் துறையில் கல்லுாரி , பல்கலைகளில் உரிய வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தி தரும் வகையில் செட்/நெட்/பி.எச்.டி., தகுதி உள்ளோர் பயன்பெறும் வகையில் இப்போர்ட்டல் துவங்கப்பட்டது. தகுதியுள்ளோர் தங்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்து வந்ததன் மூலம் வேலை தேடுவதற்கான வாய்ப்பாக இருந்தது.
தற்போது இப்போர்ட்டலில் கூடுதல் விவரங்கள் சேர்க்க யு.ஜி.சி., செயலாளர் ரஜினிஸ் ஜெயின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி பல்கலைகளில் உள்ள பேராசிரியர் , அலுவலர்கள் காலிப் பணியிடங்களையும் பதிவேற்றம் செய்ய அனைத்து பல்கலை துணைவேந்தர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us