தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆன்லைன் கல்விக்கு செயலி  ஏ.வி.பி., பள்ளியில் அறிமுகம்

ஆன்லைன் கல்விக்கு செயலி  ஏ.வி.பி., பள்ளியில் அறிமுகம்

ஆன்லைன் கல்விக்கு செயலி  ஏ.வி.பி., பள்ளியில் அறிமுகம்


UPDATED : ஜூன் 26, 2021 12:00 AM

ADDED : ஜூன் 26, 2021 07:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 26, 2021 12:00 AM ADDED : ஜூன் 26, 2021 07:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவர்களின் &'ஆன்லைன்&' கல்வி நடவடிக்கைகளை கையாள, &'LMS&' (Learning Management System) என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்கிறார் ஏ.வி.பி., பள்ளி தலைவர் கார்த்திகேயன்.
அவர், மேலும் கூறியதாவது:

ஆன்லைனில் நடக்கும் ஒவ்வொரு வகுப்புக்கான வீடியோ, மெட்டீரியல்கள் அனைத்தும் பதிவாகி கொண்டே இருக்கும். மாணவர்கள் தேவைப்படும் போதெல்லாம் வீடியோவை பார்த்து கொள்ளலாம். இந்த செயலியில் பெற்றோர்களையும் இணைப்பதால், குழந்தைகளின் வீட்டுப்பாடம் மற்றும் கற்றல் நிகழ்வுகள் அனைத் தும் பெற்றோரின் கண்காணிப்பிலே இருக்கும். இந்தாண்டு மேலும், &'அப்டேட்&' செய்துள்ளோம். 
தற்போது, ஒரு குழந்தைக்கு தினமும், ஐந்து வகுப்புகள் நடக்கிறது. எந்த வகுப்பை குழந்தைகள் தவறவிட்டாலும், பெற்றோருக்கு உடனே, &'ஆப்சென்ட்&' தகவல் போய்விடும். கடந்தாண்டை விட இந்தாண்டு, 99 சதவீத மாணவர்கள் &'ஆன்லைன்&' வகுப்பில் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். நடப்பாண்டு மாணவர் சேர்க்கை நடக்கிறது. விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us