தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திண்டுக்கல்லில் கோளரங்கத்துடன் கூடிய நவீன அறிவியல் மையம்

திண்டுக்கல்லில் கோளரங்கத்துடன் கூடிய நவீன அறிவியல் மையம்

திண்டுக்கல்லில் கோளரங்கத்துடன் கூடிய நவீன அறிவியல் மையம்


UPDATED : நவ 15, 2009 12:00 AM

ADDED : நவ 15, 2009 09:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2009 12:00 AM ADDED : நவ 15, 2009 09:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, திருச்சி, நெல்லையில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் அறிவியல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கோவை,விழுப்புரம், வெள்ளூரில் அறிவியல் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன.திண்டுக்கல்லில் கோளரங்கத்துடன் கூடிய நவீன அறிவியல் மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து கலெக்டர் வள்ளலார் கூறியதாவது: இந்த மையம் அமைக்க ஆறு கோடி ரூபாயும், ஐந்து ஏக்கர் இடமும் தேவை. தற்போது இடம் தேர்வு நடந்து வருகிறது. பணம் அரசு வழங்க தயாராக உள்ளது. இது குறித்து அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனரிடம் பேசி முடிவு செய்து விட்டோம்.இந்த மையம் அமைத்தால் விண்வெளி பற்றியும், அறிவியல் தொழில்நுட்பங்கள் பற்றியும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us