தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்விக்கடன் வழங்க தாமதம்: ஐ.ஓ.பி.,க்கு ஐகோர்ட் உத்தரவு

கல்விக்கடன் வழங்க தாமதம்: ஐ.ஓ.பி.,க்கு ஐகோர்ட் உத்தரவு

கல்விக்கடன் வழங்க தாமதம்: ஐ.ஓ.பி.,க்கு ஐகோர்ட் உத்தரவு


UPDATED : டிச 08, 2009 12:00 AM

ADDED : டிச 08, 2009 01:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 08, 2009 12:00 AM ADDED : டிச 08, 2009 01:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நான் எம்.எஸ்சி., படித்து வருகிறேன். கல்விக்கடன் கேட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (ஐ.ஓ.பி.,) விண்ணப்பித்தேன்.


அங்கிருந்த அதிகாரிகள் கல்விக்கடன் வழங்க இயலாது எனவும், ஸ்டேட் வங்கியை அணுகும்படி கூறினர். தேசியமயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் கல்விக்கடன் பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், இந்த வங்கியில் கல்விக்கடன் வழங்க மறுக்கின்றனர். எனவே, கல்விக்கடன் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இம்மனு நீதிபதி கே.என். பாட்ஷா முன் விசாரணைக்கு வந்தது.
 
மாணவரை அலைக்கழிப்பது முறையல்ல. எனவே, கல்விக்கடன் கேட்டு மாணவர் மீண்டும் மனு செய்ய வேண்டும். அவரது மனுவை பரிசீலித்து நான்கு வாரத்திற்குள் வங்கி கல்விக்கடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us