தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதம் தொடர்பான கல்வி: விடுமுறை நீட்டிக்க மறுப்பு

மதம் தொடர்பான கல்வி: விடுமுறை நீட்டிக்க மறுப்பு

மதம் தொடர்பான கல்வி: விடுமுறை நீட்டிக்க மறுப்பு


UPDATED : டிச 10, 2009 12:00 AM

ADDED : டிச 10, 2009 01:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 10, 2009 12:00 AM ADDED : டிச 10, 2009 01:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கத்தோலிக்க கல்வி சங்கங்களின் பள்ளிகளில் பணிபுரியும் குருக்கள், சகோதரர்கள், கன்னியாஸ்திரிகள் இறையியல் கல்வி மற்றும் பயிற்சி பெற மூன்று ஆண்டுகள் சம்பளம் இல்லாத விடுமுறை வழங்கப்படுகிறது.


இந்த பயிற்சி பெறுபவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் சம்பளம் இல்லாத விடுமுறை எடுத்து, அதற்கு அரசிடம் தளர்வாணை கேட்டு விண்ணப்பிக்கின்றனர். தற்போது அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், இனிமேல் மூன்று ஆண்டுகளுக்கு மேல் சம்பளம் இல்லாத விடுமுறை வழங்க முடியாது. யாரும் அதிக காலம் விடுப்பு எடுத்து தளர்வாணை கேட்டு விண்ணப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us