தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மெட்ரிக் பள்ளி கட்டணம்: இயக்குனரகம் தலையிட எதிர்ப்பு

மெட்ரிக் பள்ளி கட்டணம்: இயக்குனரகம் தலையிட எதிர்ப்பு

மெட்ரிக் பள்ளி கட்டணம்: இயக்குனரகம் தலையிட எதிர்ப்பு


UPDATED : டிச 25, 2009 12:00 AM

ADDED : டிச 25, 2009 02:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 25, 2009 12:00 AM ADDED : டிச 25, 2009 02:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்கத்தின் செயற்குழுக் கூட்டம், சென்னை வடபழனியில் உள்ள ஜே.ஆர்.கே., மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தலைவர் குமாரசாமி, ஜே.ஆர்.கே., மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளரும், சங்க செயலருமான ராமச்சந்திரன் உட்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


தற்போதுள்ள நடைமுறையின்படி, சுயநிதிப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியுடன், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியுடன் சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்படும் என்ற, தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது."பள்ளி வாகனங்களை இயக்க அனுபவம் வாய்ந்த டிரைவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது. ஓட்டுனர் உரிமம் இருந்தால், வாகனத்தை ஓட்ட அனுமதிக்க வேண்டும். மெட்ரிக் பள்ளி கட்டண விவ காரத்தில், இயக்குனரகம் தலையிடக் கூடாது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us