தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஊக்க ஊதியம் குறித்து கல்வி இயக்குனர் விளக்கம்

ஊக்க ஊதியம் குறித்து கல்வி இயக்குனர் விளக்கம்

ஊக்க ஊதியம் குறித்து கல்வி இயக்குனர் விளக்கம்


UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM

ADDED : ஜூன் 19, 2023 04:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM ADDED : ஜூன் 19, 2023 04:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரி முதல்வர்களுக்கு கல்லுாரி கல்வி இயக்குனர் கீதா அனுப்பிய சுற்றறிக்கை:அரசு கல்லுாரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் எம்.பில்., பிஎச்.டி., முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் கேட்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற நடைமுறையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, அழகப்பா பல்கலை, பெரியார் பல்கலை மற்றும் ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் 2016ம் ஆண்டு அல்லது அதற்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், 2016க்கு பின் எம்.பில்.,  பிஎச்.டி., பட்டம் பெற்றால் அதற்கு ஊக்க ஊதியம் பெற முடியாது என அரசு தெரிவித்துள்ளது.எனவே கல்வியியல் கல்லுாரியில் பணியாற்றும்ஆசிரியர்களுக்கும் இந்த விதிகள்பொருந்தும். அதன்படி 2016க்கு பின் நியமிக்கப்பட்டு பிஎச்.டி.,  எம்.பில்., முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் கிடையாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us