தேர்வு முறையில் சீர்திருத்தம்: கபில் சிபல் கருத்து
தேர்வு முறையில் சீர்திருத்தம்: கபில் சிபல் கருத்து
UPDATED : ஜன 08, 2010 12:00 AM
ADDED : ஜன 08, 2010 04:50 PM
அ நிறம் | அளவு
கடந்த ஒரு வாரத்தில் தேர்வு மன அழுத்தம் காரணமாக மும்பையில் 3 மாணவர்களும் டில்லியில் ஒரு மாணவரும் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாயின.
தேர்வு குறித்த பயம், மன அழுத்தம் காரணமாக சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது குறித்து குறிப்பிட்ட மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், மாணவர்களிடம் மன அழுத்தம் ஏற்படாத வகையில் தேர்வு முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.
