தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அறிவியல் கண்டுபிடிப்பு வித்ய விகாசினி பள்ளி சபாஷ்

அறிவியல் கண்டுபிடிப்பு வித்ய விகாசினி பள்ளி சபாஷ்

அறிவியல் கண்டுபிடிப்பு வித்ய விகாசினி பள்ளி சபாஷ்


UPDATED : நவ 05, 2023 12:00 AM

ADDED : நவ 05, 2023 10:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2023 12:00 AM ADDED : நவ 05, 2023 10:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
மத்திய அரசின் இன்னோவேஷன் மிஷன் அமைப்பின் சார்பில், புதிய கண்டுபிடிப்புகளுக்கான, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டி, துாத்துக்குடி மாவட்டம், ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.திருப்பூர், வித்ய விகாசினி மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் சைகை மொழி பெயர்ப்பு புகையுறை படைப்பு, சிறந்த கண்டுபிடிப்புக்காக மாநில அளவில், இரண்டாமிடம் பெற்றது.இந்த கண்டுபிடிப்பு, செவிதிறன் குறைபாடு மற்றும் பேச்சு குறைபாடு உள்ளவர்களுக்கு, சிறந்த தீர்வு. இதன் நோக்கம், அவர்கள் பேசக் கூடிய சைகை மொழியை, மொபைல் போன் வாயிலாக அறிந்து, அவர்கள் தேவையை பூர்த்தி செய்வதாகும்.வெற்றி பெற்ற மாணவர்களான சிப்தாஸ், அனுமந்த், அனுஷ் ஆகியோருக்கு, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் தர்மலிங்கம், நிர்வாக அதிகாரி விஜயலட்சுமி, செயலாளர் நகுலன் பிரணவ், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us