தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி உரிமை சட்டம்: மாதிரி விதிமுறைகள் தயார்

கல்வி உரிமை சட்டம்: மாதிரி விதிமுறைகள் தயார்

கல்வி உரிமை சட்டம்: மாதிரி விதிமுறைகள் தயார்


UPDATED : ஜன 31, 2010 12:00 AM

ADDED : ஜன 31, 2010 08:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 31, 2010 12:00 AM ADDED : ஜன 31, 2010 08:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த மாதிரி விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது: ஒவ்வொரு மாநில அரசும், மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளிகள், 1 கி.மீ., சுற்றளவிற்கு உள்ளும், ஆறு முதல் எட்டு வரையிலான வகுப்புகள் உள்ள பள்ளிகள் 3 கி.மீ., சுற்றளவிற்கு உள்ளும் அமைந்திருக்கவேண்டும்.

இவ்வாறு வரையறுக்கப்பட்ட தூரத்திற்குள் பள்ளிஅமையவில்லை என்றால், இலவச போக்குவரத்து வசதிகளுக்கு, மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us