தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளநிலை உதவியாளர்கள் குழு நிர்வாகிகள், சி.இ.ஓ.,விடம் மனு

இளநிலை உதவியாளர்கள் குழு நிர்வாகிகள், சி.இ.ஓ.,விடம் மனு

இளநிலை உதவியாளர்கள் குழு நிர்வாகிகள், சி.இ.ஓ.,விடம் மனு


UPDATED : டிச 21, 2023 12:00 AM

ADDED : டிச 21, 2023 05:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 21, 2023 12:00 AM ADDED : டிச 21, 2023 05:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை இளநிலை உதவியாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள், விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனிடம் மனு அளித்தனர்.விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனிடம், குழு ஒருங்கிணைப்பாளர்கள் உதயகுமார், மணிகண்டன், ஜெயமதி, பாரதிராஜா உட்பட நிர்வாகிகள் பலர் அளித்த மனுவில், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் நேரடி உதவியாளர்கள் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.இளநிலை உதவியாளர்களுக்கு முன் ஊதிய உயர்வு பெற்று வழங்குதல், இளநிலை உதவியாளர்களுக்கு ஓராண்டில் பணிவரன் ஆணை வழங்குவதோடு, குறிப்பிட்ட காலத்தில் பயிற்சி அளிக்க வேண்டும். பின் 2 ஆண்டுகள் பணிநிறைவு பெற்றோருக்கு தகுதிக்காண பருவம் முடித்ததற்கான ஆணையை நியமன அலுவலரான முதன்மை கல்வி அலுவலர் நிலையிலே ஆணை பிறப்பிக்க அதிகாரிகள் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us