sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிட்டுக்குருவி கூண்டு வழங்கல்

/

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிட்டுக்குருவி கூண்டு வழங்கல்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிட்டுக்குருவி கூண்டு வழங்கல்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிட்டுக்குருவி கூண்டு வழங்கல்


UPDATED : மார் 23, 2024 12:00 AM

ADDED : மார் 23, 2024 10:38 AM

Google News

UPDATED : மார் 23, 2024 12:00 AM ADDED : மார் 23, 2024 10:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
செல்லிப்பட்டு அரசு பள்ளியில் பசுமை இயக்கம் சார்பில், சிட்டுக்குருவி கூண்டுகள் வழங்கப் பட்டன.சர்வதேச சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு, செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ - மாணவியருக்கு, சிட்டுக்குருவிகள் கூண்டுகளை பசுமை இயக்கத்தை சேர்ந்த அருண் மற்றும் சேது சுப்ரமணியன் வழங்கினர்.தொடர்ந்து, அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க பலவிதமான ஆலோசனைகளும் பள்ளி மாணவ - மாணவியருக்கு அளிக்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை அனிதா மற்றும் பிற ஆசிரியர்கள் செய்தனர்.






      Dinamalar
      Follow us