UPDATED : ஏப் 17, 2024 12:00 AM
ADDED : ஏப் 17, 2024 05:35 PM

புதுடில்லி:
தினமலர் நாளிதழுக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியை பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் மோடி தமிழில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
நான் பல்வேறு தலைப்புகள் குறித்தும் தமிழ்நாட்டிற்கான தொலைநோக்குப் பார்வை குறித்தும் பேசியுள்ள தினமலர் நாளிதழுக்கு அளித்த எனது நேர்காணலைப் பகிர்ந்துகொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நான் பல்வேறு தலைப்புகள் குறித்தும் தமிழ்நாட்டிற்கான தொலைநோக்குப் பார்வை குறித்தும் பேசியுள்ள தினமலர் இணையதளத்திற்கு dinamalarweb அளித்த எனது நேர்காணலைப் பகிர்ந்துகொள்கிறேன்.https://t.co/JaC1Z75t8Q
— Narendra Modi (narendramodi) April 17, 2024
ஆங்கிலத்திலும் இதே பதிவை பிரதமர் மோடி வெளியிட்டு உள்ளார்.
Sharing my interview with dinamalarweb in which I have spoken about various subjects and also highlighted our vision for Tamil Nadu. https://t.co/JaC1Z760Yo
— Narendra Modi (narendramodi) April 17, 2024