UPDATED : அக் 04, 2024 12:00 AM
ADDED : அக் 04, 2024 10:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:
இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம், மாநில அளவிலான கராத்தே தெரிவுப்போட்டிகளை காரைக்குடியில் நடத்தியது.
ஈரோடு கொங்கு கல்வி நிலையம் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி காசி விசாலாட்சி, 38 கிலோ எடை பிரிவில், முதலிடம் பெற்றார். தொடர்ந்து டிசம்பரில் பஞ்சாப்பில் நடக்கும், தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்க உள்ளார். மாணவி காசி விசாலாட்சிக்கு, ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.