தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ மதிப்புக்கூட்டிய பொருள் தயாரிக்க பல்கலையில் பயிற்சி

மதிப்புக்கூட்டிய பொருள் தயாரிக்க பல்கலையில் பயிற்சி

மதிப்புக்கூட்டிய பொருள் தயாரிக்க பல்கலையில் பயிற்சி


UPDATED : பிப் 11, 2025 12:00 AM

ADDED : பிப் 11, 2025 09:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 11, 2025 12:00 AM ADDED : பிப் 11, 2025 09:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், அறுவடை பின் சார் தொழில்நுட் மையத்தில், நாளை மற்றும் வரும் 13ம் தேதி, காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இரண்டு நாட்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

நெல்லி பானங்கள், பழரச பானம் மற்றும் தயார் நிலை பானம், நெல்லி ஜாம், தேன் நெல்லி, நெல்லி கேண்டி, நெல்லி மிட்டாய், பொடி மற்றும் துருவல் ஆகியவை தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


பயிற்சியில் பங்கேற்க, வரிகள் உட்பட ரூ.1,770 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94885 18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us