sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பெரியார் பல்கலையில் உதவி மையம் தொடக்கம்

/

பெரியார் பல்கலையில் உதவி மையம் தொடக்கம்

பெரியார் பல்கலையில் உதவி மையம் தொடக்கம்

பெரியார் பல்கலையில் உதவி மையம் தொடக்கம்


UPDATED : மே 31, 2025 12:00 AM

ADDED : மே 31, 2025 10:51 AM

Google News

UPDATED : மே 31, 2025 12:00 AM ADDED : மே 31, 2025 10:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்:
சேலம் பெரியார் பல்கலையில் மாணவர்களுக்கான உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

சேலம் பெரியார் பல்கலை அறிக்கை:


பெரியார் பல்கலை துறைகள், தர்மபுரி பெரியார் பல்கலை பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு மையம் ஆகியவற்றில், 2025 - 26 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, www.periyaruniversity.ac.in என்ற இணையதளம் வழியே விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

பல்கலையில் மாணவர் சேர்க்கைக்கு, உதவி மையம், மே 30(நேற்று) முதல் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு ஆரிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us