தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலை சார்ந்த நுால்களுக்கு பரிசு பெற விண்ணப்பிக்கலாம்

கலை சார்ந்த நுால்களுக்கு பரிசு பெற விண்ணப்பிக்கலாம்

கலை சார்ந்த நுால்களுக்கு பரிசு பெற விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜூலை 31, 2025 12:00 AM

ADDED : ஜூலை 31, 2025 09:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 31, 2025 12:00 AM ADDED : ஜூலை 31, 2025 09:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழில் கலை சார்ந்த நுால்களை எழுதும் நுாலாசிரியருக்கு தலா, 2 லட்சம் ரூபாய் வீதம், ஐந்து நுால்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இதற்கு, உறுப்பினர் செயலர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை - 28 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்திற்கு, இன்றைக்குள் விண்ணப்பிக்கலாம்.

விபரங்களுக்கு, 044 - 2493 7471 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது, tneinm@gmail.com, tneinm@tn.gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரிகளிலோ தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us