sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 24, 2026 ,சித்திரை 11, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு தேர்வில் வெற்றி பெற மாணவர்களுக்கு வாழ்த்து

/

அரசு தேர்வில் வெற்றி பெற மாணவர்களுக்கு வாழ்த்து

அரசு தேர்வில் வெற்றி பெற மாணவர்களுக்கு வாழ்த்து

அரசு தேர்வில் வெற்றி பெற மாணவர்களுக்கு வாழ்த்து


UPDATED : டிச 22, 2025 07:11 AM

ADDED : டிச 22, 2025 07:12 AM

Google News

UPDATED : டிச 22, 2025 07:11 AM ADDED : டிச 22, 2025 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த மாணவர்கள் எல்.டி.சி., யு.டி.சி., தேர்வில் வெற்றி பெற மோடி மக்கள் சேவை மைய நிறுவனர் பிரபு தாஸ் அறிவு சார்ந்த புத்தகங்களை வழங்கினார்.

உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு எல்.டி.சி., யு.டி.சி., தேர்வில் வெற்றி பெருவதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் பஸ் நிலையம் பின்புறம் உள்ள சக்தி கோச்சிங் சென்டரில் நடந்தது.

இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மோடி மக்கள் சேவை மைய நிறுவனர் பிரபுதாஸ் வாழ்த்து தெரிவித்தார். மேலும், அவர்கள் அரசு தேர்வில் வெற்றி பெற அறிவு சார்ந்த புத்தகங்களை பரிசாக வழங்கினார். அப்போது பன்னீர்செல்வம், முரளி ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us