sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 07, 2026 ,பங்குனி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வக்கீல் சங்க தேர்தல் முடிவுகள் அறிவிப்பு

/

வக்கீல் சங்க தேர்தல் முடிவுகள் அறிவிப்பு

வக்கீல் சங்க தேர்தல் முடிவுகள் அறிவிப்பு

வக்கீல் சங்க தேர்தல் முடிவுகள் அறிவிப்பு


UPDATED : மார் 25, 2026 10:33 AM

ADDED : மார் 25, 2026 10:35 AM

Google News

UPDATED : மார் 25, 2026 10:33 AM ADDED : மார் 25, 2026 10:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
கோவை வக்கீல் சங்கத்திற்கு, 2026 - 27ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.

தலைவருக்கு பாலகிருஷ்ணன், ரவீந்திரன், துணை தலைவருக்கு அய்யப்பன், பிரபுசங்கர், திருஞானசம்பந்தம், செயலாளருக்கு ஆனந்தீஸ்வரன், சிவசாமிதமிழன், சதீஷ், விஜயராகவன், பொருளாளருக்கு உதயகுமார், விஜய் ஆகியோர் போட்டியிட்டனர்.

நேற்று ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தலைவராக பாலகிருஷ்ணன், துணை தலைவராக அய்யப்பன், செயலாளராக சதீஷ், பொருளாளராக உதயகுமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். புதிய நிர்வாகிகள், ஏப்., 1ல் பொறுப்பேற்கின்றனர்.






      Dinamalar
      Follow us