sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 27, 2026 ,சித்திரை 14, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

நிப்ட்-டீ கல்லுாரியில் பேஷன் டிசைனிங் பயிற்சி

/

நிப்ட்-டீ கல்லுாரியில் பேஷன் டிசைனிங் பயிற்சி

நிப்ட்-டீ கல்லுாரியில் பேஷன் டிசைனிங் பயிற்சி

நிப்ட்-டீ கல்லுாரியில் பேஷன் டிசைனிங் பயிற்சி


UPDATED : ஏப் 16, 2026 07:20 PM

ADDED : ஏப் 16, 2026 07:22 PM

Google News

UPDATED : ஏப் 16, 2026 07:20 PM ADDED : ஏப் 16, 2026 07:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:
கோடைக்கால திறன் மேம்பாட்டு பயிற்சி, 'நிப்ட்-டீ' கல்லூரியில் துவங்க உள்ளது. ஏராளமான தொழிலாளர், டிசைனர்ஸ், மெர்ச்சன்டைசர், பேட்டர்ன் மேக்கர் என அனைத்து துறைகளிலும் பயிற்சி பெறலாம்; வேலை வாய்ப்பும் குவிந்து கிடக்கிறது.

'நிப்ட்-டீ' கல்லூரி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், பகுதி நேர பயிற்சி மையமும் இயங்கி வருகிறது. அப்பேரல் பேஷன் டிசைனிங், அப்பேரல் மெர்ச்சன்டைசிங் மற்றும் குவாலிட்டி கண்ட்ரோலர், அப்பேரல் பேட்டர்ன் மேக்கிங் என, ஏராளமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

வரும், 19ம் தேதி முதல், பயிற்சி துவங்குகிறது. தொழிலாளர்களும், இளைஞர், இளம்பெண்களும் பங்கேற்று பயன் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு, 78451 84962, 95979 14182 என்ற எண்களில் அணுகலாம் என, பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் மணியன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us