sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அனுபவ அடிப்படை கற்றலை வளர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தம்

அனுபவ அடிப்படை கற்றலை வளர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தம்

அனுபவ அடிப்படை கற்றலை வளர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தம்


UPDATED : ஏப் 20, 2026 10:46 PM

ADDED : ஏப் 20, 2026 10:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 20, 2026 10:46 PM ADDED : ஏப் 20, 2026 10:47 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை:
ரத்தினம் கல்வி நிறுவனங்கள் மற்றும் கோவை மண்டல அறிவியல் மையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ரத்தினம் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மாணிக்கம் மற்றும் மண்டல அறிவியல் மையத்தின் புதுமை மைய வழிகாட்டி லெனின் பாரதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.

ஒப்பந்தத்தின்படி, பயிற்சி திட்டங்கள், கருத்தரங்குகள், அறிவியல் கண்காட்சிகள் மற்றும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

மாணவர்கள் நேரடி அறிவியல் பயன்பாடுகள் மற்றும் புதுமை சார்ந்த கற்றலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே இதன் நோக்கம் என, ரத்தினம் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மாணிக்கம் தெரிவித்தார்.

கல்லூரியின் முதன்மை வணிக அதிகாரி நாகராஜ் மற்றும் பேராசிரியர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us