sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 25, 2026 ,சித்திரை 12, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு

/

கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு

கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு

கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு


UPDATED : ஏப் 23, 2026 10:36 PM

ADDED : ஏப் 23, 2026 10:37 PM

Google News

UPDATED : ஏப் 23, 2026 10:36 PM ADDED : ஏப் 23, 2026 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு வரும் 25ஆம் தேதி நடக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் லட்சுமி நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கை:


கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அணிக்கு வீராங்கனைகள் தேர்வு வரும் 25ஆம் தேதி காலை 09:30 மணிக்கு கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் ரோடு, தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள சாய் கிரிக்கெட் அகடாமியில் நடக்கிறது.

தேர்வில் பங்கேற்க வருவோர் கடந்த 1996 வருடம் செப்., 1ம் தேதி முதல் 2014 வருடம் அக்., 31க்குள் பிறந்திருக்க வேண்டும். ஆதார் கார்டு மற்றும் பிறப்பு சான்றிதழ் நகல் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 99440 00946 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us