sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 28, 2026 ,சித்திரை 15, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

நீட் நுழைவு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

/

நீட் நுழைவு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

நீட் நுழைவு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

நீட் நுழைவு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு


UPDATED : ஏப் 27, 2026 10:50 AM

ADDED : ஏப் 27, 2026 10:51 AM

Google News

UPDATED : ஏப் 27, 2026 10:50 AM ADDED : ஏப் 27, 2026 10:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடெல்லி:
இந்தாண்டு நடக்கவுள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு, மே 3ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தேர்வை, நாடு முழுதும் 28 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். தமிழகத்தில் இருந்து 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இன்று காலை 10:00 மணிக்கு ஹால் டிக்கெட் வெளியாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே நேற்றிரவே அதை பதிவிறக்கம் செய்யும் வசதி தொடங்கப்பட்டது.

மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்திற்குச் சென்று, தங்களின் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us