sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 05, 2026 ,சித்திரை 22, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஆறு கல்வி மாவட்டங்களுக்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம்

/

ஆறு கல்வி மாவட்டங்களுக்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம்

ஆறு கல்வி மாவட்டங்களுக்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம்

ஆறு கல்வி மாவட்டங்களுக்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம்


UPDATED : மே 02, 2026 09:34 PM

ADDED : மே 02, 2026 09:34 PM

Google News

UPDATED : மே 02, 2026 09:34 PM ADDED : மே 02, 2026 09:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
பள்ளிக்கல்வித் துறையில், ஆறு மாவட்ட கல்வி அலுவலர்கள், நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றனர். அப்பதவிகளுக்கு பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் நியமித்துள்ளார்.

அவர்கள் விபரம்:

ஊர் - ஓய்வு பெற்ற அலுவலர்கள் - பொறுப்பு அலுவலர்கள்

நாகப்பட்டினம் - சொ.மாயகிருஷ்ணன் - எஸ்.அன்பழகன்

ஓசூர் - ஆர்.வி.ரமாவதி - டி.கிருஷ்ணா

திருச்சி - பி.செல்வராஜ் - சி.புகழேந்தி

ராமநாதபுரம் - கே.ஜெயந்தி - ஜோ.ரவி

கோவில்பட்டி - எஸ்.மரிய ஜான் பிரிட்டோ - ஆர்.சீதா மகேஸ்வரி

தூத்துக்குடி - என்.தெட்சிணாமூர்த்தி - சி.முருகேசன்








      Dinamalar
      Follow us