sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில போட்டிக்கான தேர்வு ஹாக்கி வீரர்களுக்கு அழைப்பு

மாநில போட்டிக்கான தேர்வு ஹாக்கி வீரர்களுக்கு அழைப்பு

மாநில போட்டிக்கான தேர்வு ஹாக்கி வீரர்களுக்கு அழைப்பு


UPDATED : மே 04, 2026 04:25 PM

ADDED : மே 04, 2026 04:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 04, 2026 04:25 PM ADDED : மே 04, 2026 04:26 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மாநில ஹாக்கி போட்டிக்கான சென்னை மாவட்ட ஆண்கள் அணி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்களுக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், இம்மாதம் 9ல் துவங்கி, 13ம் தேதி வரை நடக்கிறது.

போட்டியில், சென்னை உட்பட பல்வேறு மாவட்ட அணிகள் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்துகின்றன. போட்டியில் பங்கேற்கும் சென்னை மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு சோதனை, நாளை பிற்பகல் 03:30 மணிக்கு, எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நடக்கிறது.

விபரங்களுக்கு, 63831 46742 என்ற மொபைல் போன் எண்ணில், செயலர் உதயகுமாரை அணுகலாம் என, சென்னை மாவட்ட ஹாக்கி சங்கம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us