sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலை அறிவியல் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

கலை அறிவியல் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

கலை அறிவியல் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : மே 08, 2026 08:27 AM

ADDED : மே 08, 2026 08:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 08, 2026 08:27 AM ADDED : மே 08, 2026 08:30 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
“அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர, மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்” என, கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து, கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவள்ளி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் உள்ள, 181 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில், 156 பாடப்பிரிவுகளில், 1 லட்சத்து, 26,959 இளங்கலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. அதில் சுழற்சி 1ல், 1 லட்சத்து, 1,022 இடங்கள்; சுழற்சி 2ல், 25,937 இடங்கள் உள்ளன.

மாணவர்கள், தங்கள் விருப்பப்பட்ட அரசு கலை அறிவியல் கல்லூரிகளில், விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளில் சேர, www.tngasa.in என்ற இணையதளத்தில் இன்று முதல் வரும் 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்களில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us