sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளநிலை பாடப்பிரிவு சேர்க்கை விண்ணப்பிக்க அறிவுரை

இளநிலை பாடப்பிரிவு சேர்க்கை விண்ணப்பிக்க அறிவுரை

இளநிலை பாடப்பிரிவு சேர்க்கை விண்ணப்பிக்க அறிவுரை


UPDATED : மே 08, 2026 09:38 PM

ADDED : மே 08, 2026 09:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 08, 2026 09:38 PM ADDED : மே 08, 2026 09:43 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஊட்டி:
ஊட்டி அரசு கலை கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டில் இளநிலை பாடப்பிரிவு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊட்டி அரசு கலை கல்லூரி முதல்வர் பிராங்கிளின் ஜோஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
ஊட்டி அரசு கலை கல்லூரியில், 2026 - 27ம் கல்வியாண்டில் இளநிலை பாடப்பிரிவில், சேர்க்கைக்காக விண்ணப்பிப்போர், www.tngasa.in என்ற இணைய முகவரியில், மே., 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

மேலும், மாணவர்கள் விண்ணப்பிக்க உதவும் பொருட்டு, ஊட்டி அரசு கலை கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியருக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின், கல்லூரி கலையரங்கத்தில் காலை, 10:30 மணி முதல் மாலை, 04:00 மணிவரை உதவி மையத்தை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us