sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மேற்கு வங்க பள்ளிகளில் வந்தே மாதரம் கட்டாயம்

மேற்கு வங்க பள்ளிகளில் வந்தே மாதரம் கட்டாயம்

மேற்கு வங்க பள்ளிகளில் வந்தே மாதரம் கட்டாயம்


UPDATED : மே 15, 2026 10:24 PM

ADDED : மே 15, 2026 10:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 15, 2026 10:24 PM ADDED : மே 15, 2026 10:25 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொல்கத்தா:
பள்ளிகளில் காலை பிரார்த்தனையின் போது, 'வந்தே மாதரம்' பாடல் பாடுவதை கட்டாயமாக்கி மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாநில பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 'மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலை பிரார்த்தனை கூட்டத்தில் தேசப்பாடலான, 'வந்தே மாதரம்' கட்டாயம் பாடப்பட வேண்டும்.

இந்த உத்தரவு உடனே அமலுக்கு வருகிறது. அனைத்து பள்ளிகளும், இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டதை, 'வீடியோ' மூலம் உறுதிபடுத்த வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன், மேற்கு வங்க பள்ளிகளின் பிரார்த்தனை கூட்டங்களில் தேசிய கீதமான, 'ஜன கண மன' மட்டுமே பாடப்பட்டு வந்தது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us