sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொடக்க கல்வி பட்டய தேர்வு இன்று துவக்கம்

தொடக்க கல்வி பட்டய தேர்வு இன்று துவக்கம்

தொடக்க கல்வி பட்டய தேர்வு இன்று துவக்கம்


UPDATED : மே 18, 2026 03:22 PM

ADDED : மே 18, 2026 03:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 18, 2026 03:22 PM ADDED : மே 18, 2026 03:24 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
தொடக்க கல்வி பட்டய தேர்வு இன்று துவங்குகிறது. காலை, 10:00 மணி முதல் மதியம், 01:00 மணி வரை தேர்வு நடக்கிறது.

மாவட்டத்தில் முதலாமாண்டு மாணவ, மாணவியர், 326 பேர் எழுதுகின்றனர். இன்று கற்கும் குழந்தை, 20ல் கற்றலை எளிதாக்குதலும் மற்றும் மேம்படுத்துதலும் - 1, 22ல் தமிழ் - தெலுங்கு - உருது கற்பித்தல் - 1, இளஞ்சிறார் கல்வி -1 தேர்வு நடக்கிறது.

26ல் ஆங்கிலம் கற்பித்தல் - 1, 29ல் கணிதம் கற்பித்தல் - 1, ஜூன் 2ல் அறிவியல் கற்பித்தல் - 1, ஜூன் 4ல் சமூக அறிவியல் கற்பித்தல் - 1 தேர்வு நடக்கிறது.

இரண்டாமாண்டு மாணவ, மாணவிகள், 407 பேருக்கு 19ல் இந்திய கல்வி துறை தேர்வுடன் துவங்குகிறது. 21ல் கற்றலை எளிதாக்குதலும் மற்றும் மேம்படுத்துதலும் - 2ம், 25ல் தமிழ் - தெலுங்கு - உருது கற்பித்தல், இளஞ்சிறார் கல்வி - 2ம், 27ல் ஆங்கிலம் கற்பித்தல் - 2, ஜூன் 1ல் கணிதம் கற்பித்தல் - 2, ஜூன் 3ல் அறிவியல் கற்பித்தல் - 2, ஜூன் 5ல் சமூக அறிவியல் கற்பித்தல் - 2 தேர்வு நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் கலைமகள் கல்வி நிலையத்தில் அனைத்து தேர்வுகளும் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us