sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ரூபாய் மதிப்பு சரிவு: நாடாளுமன்ற குழு கவலை

ரூபாய் மதிப்பு சரிவு: நாடாளுமன்ற குழு கவலை

ரூபாய் மதிப்பு சரிவு: நாடாளுமன்ற குழு கவலை


UPDATED : ஜூன் 05, 2026 11:55 AM

ADDED : ஜூன் 05, 2026 11:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 05, 2026 11:55 AM ADDED : ஜூன் 05, 2026 11:55 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, தனியார் முதலீடுகளின் மந்தநிலை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்த நிலையில், நாட்டின் பொருளாதாரம் வலுவாக உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

நிதி விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் பார்த்ருஹரி மஹ்தாப் தலைமையில் நிதிக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உறுப்பினர்கள், ரூபாய் மதிப்பு சரிவு, பணவீக்கம், மேற்காசிய போர், இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம், சீனா தனது தொழில்துறையை பாதுகாக்க கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகள் குறித்தும் கவலையுடன் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அனுராதா தாக்கூர், அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் ஆகியோர், பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், இந்திய பொருளாதாரம் வலுவான நிலையை நோக்கி முன்னேறி வருவதாகவும் இந்தியா மிகப்பெரிய சந்தை என்பதால் சவால்களை சமாளிக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us