தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.டி.-பி.பி.ஓ. துறைகள் மறுவாழ்வு பெற்ற ஆண்டு

ஐ.டி.-பி.பி.ஓ. துறைகள் மறுவாழ்வு பெற்ற ஆண்டு

ஐ.டி.-பி.பி.ஓ. துறைகள் மறுவாழ்வு பெற்ற ஆண்டு


UPDATED : டிச 24, 2010 12:00 AM

ADDED : டிச 24, 2010 11:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 24, 2010 12:00 AM ADDED : டிச 24, 2010 11:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு


உலகளவில் ஐ.டி. துறையில் சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தேக்கநிலையை அடுத்து, உலகம் முழுவதும் பல நாடுகளில் ஐ.டி. துறையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் தற்போது நிறைவடையவிருக்கும் இந்த 2010 ஆம் ஆண்டு இந்தியாவில் ஐ.டி. துறை மறுமலர்ச்சி அடைந்த ஆண்டு என்றே கூறலாம்.


நடப்பு நிதியாண்டு முடிவில், இந்திய ஐ.டி.-பி.பி.ஓ. துறையானது, 70 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை எட்டும் அளவு வளர்ச்சியடைந்துள்ளது என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே, டி.சி.எஸ். மற்றும் இன்போசிஸ் போன்ற ஐ.டி.-பி.பி.ஓ. பெரு நிறுவனங்கள், நல்ல லாபம் ஈட்டின.


மேலும் அமெரிக்கா போன்ற பெரிய ஐ.டி. சந்தைகளில், லாபமானது 5.5% அதிகரித்தது. இதுதவிர அடுத்த 2 ஆண்டுகளில் உள்நாட்டு ஐ.டி.-பி.பி.ஓ. தொழில் மதிப்பானது, 12.8 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து, 16.7 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகமொத்தம், 2010 ஆம் ஆண்டானது, ஒரு லாபகரமான ஆண்டாகவே இருந்து விடைபெறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us