ஆந்திராவில் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு
ஆந்திராவில் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு
UPDATED : ஏப் 21, 2011 12:00 AM
ADDED : ஏப் 21, 2011 03:37 PM
அ நிறம் | அளவு
ஆந்திர மாநிலத்தில் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 11 .30 மணிக்கு வெளியிடப்பட்டது.
தமிழ் நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கு எவ்வாறு பொதுத் தேர்வு நடக்கின்றதோ அதே போல் ஆந்திர மாநிலத்தில் பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கு பொது தேர்வு நடத்தப்படுகின்றது. அதில் பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள www.ExamResults.net, http://Results.AndhraEducation.net, www.AndhraEducation.net என்ற இணைய தளத்தை பார்க்கவும்.
