தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/யு.ஜி.சி. ஆராய்ச்சியாளர் விருதுக்கு நாடு முழுவதிலுமிருந்து 100 பேர் தேர்வு

யு.ஜி.சி. ஆராய்ச்சியாளர் விருதுக்கு நாடு முழுவதிலுமிருந்து 100 பேர் தேர்வு

யு.ஜி.சி. ஆராய்ச்சியாளர் விருதுக்கு நாடு முழுவதிலுமிருந்து 100 பேர் தேர்வு


UPDATED : பிப் 06, 2015 12:00 AM

ADDED : பிப் 06, 2015 12:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 06, 2015 12:00 AM ADDED : பிப் 06, 2015 12:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆராய்ச்சியாளர் விருதுக்கு, நாடு முழுவதிலுமிருந்து, 100 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.

யு.ஜி.சி., ஆண்டுதோறும், உயர்கல்வி ஆராய்ச்சிக்கு நிதி அளிக்கிறது. சிறந்த ஆராய்ச்சியாளருக்கு விருதும் வழங்கப்படுகிறது. விருதுடன், கலைப் பிரிவுக்கு, 2 லட்சம் ரூபாய்; அறிவியல் பிரிவுக்கு, 3 லட்சம் ரூபாய் நிதியும் வழங்குகிறது.

இதன்மூலம், தொடர்ந்து ஆராய்ச்சி நடவடிக்கைகளை யு.ஜி.சி., ஊக்குவிக்கிறது. இந்த விருதுக்கு, நாடு முழுவதிலுமிருந்து 100 பேர் தேர்வு பெற்றுள்ளனர்; அவர்களில் 15 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

காரைக்குடி அழகப்பா பல்கலை பேராசிரியர்கள் வேதிராஜன், அன்பழகன், மணிஅழகு ஆகியோர் இவ்விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us