சென்டாக் பொறியியல் கலந்தாய்வு: தனியார் கல்லூரிகளில் 1706 இடங்கள் காலி
சென்டாக் பொறியியல் கலந்தாய்வு: தனியார் கல்லூரிகளில் 1706 இடங்கள் காலி
UPDATED : ஜூலை 19, 2014 12:00 AM
ADDED : ஜூலை 19, 2014 12:13 PM
புதுச்சேரி: ஐந்து நாள் கவுன்சிலிங் முடிந்தும் கூட தனியார் பொறியியல் கல்லூரிகளில் 1706 பி.டெக். இடங்கள் காலியாக உள்ளன.
புதுச்சேரியில் உள்ள இரண்டு அரசு பொறியியல் கல்லூரிகளில் 535 பி.டெக். இடங்களும், 16 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 3,585 பி.டெக். இடங்களும் இந்தாண்டு சென்டாக் மூலம் நிரப்பப்படுகிறது.
அரசு பொறியியல் கல்லூரியை பொருத்தவரையில் மொத்தமுள்ள 585 பி.டெக். இடங்களில் 510 இடங்கள் நிரம்பிவிட்டது. ஆனால் தனியார் பொறியியல் கல்லூரிகளில் மந்த கதியில் இடங்கள் நிரம்பி வருகிறது. மொத்தமுள்ள 3,585 இடங்களில் 1879 பி.டெக். இடங்கள் நிரம்பியுள்ளது. 1706 இடங்கள் காலியாக உள்ளது.
தனியார் கல்லூரிகளில் காலியிட விபரம்
அவ்வையார் கல்லூரி: ஐ.டி. - 28, சி.எஸ்.இ. -23, இ.சி.இ. -23, இ.இ.இ. -29 ஆச்சார்யா: மெக்கானிக்கல் -13, சி.எஸ்.இ.-31, இ.சி.-19, இ.இ.இ.-15, சிவில்-6 ஆல்பா: ஐ.டி.-10, சி.எஸ்.இ. -6, இ.சி.இ.-6, இ.இ.இ.-6, மெக்கானிக்கல்-6 கிருஷ்ணா: ஐ.டி.-30, சி.எஸ்.இ.-25, இ.சி.இ.-23, இ.இ.இ.-29, மெக்கானிக்கல்-16 ராஜிவ்காந்தி: ஐ.டி.-4, சி.எஸ்.இ.-7, இ.சி.இ.-10, இ.இ.இ.-4, பையோமெடிக்கல்-4, மெக்கானிக்கல்-3 மணக்குள விநாயகர்: ஐ.டி. -14, சி.எஸ்.இ.-13, இ.சி.இ.-14, இ.இ.இ.-11,ஐ.சி.இ.-4, மெக்கானிக்கல்-5, சி.இ.-3 ஐ.டி.-6, சி.எஸ்.இ.-11, இ.சி.இ.-10, இ.இ.இ.-6, மெக்கானிக்கல்-9, சிவில்-8
மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரி: ஐ.டி.-11, சி.எஸ்.இ.-9, இ.சி.இ.-10, இ.இ.இ.-11, மெக்கானிக்கல்-5 கணேஷ்: ஐ.டி. 28, சி.எஸ்.இ.-51, இ.சி.இ.-37, இ.இ.இ.-30,மெக்கானிக்கல்-10 பால்மெ மோரியலில்: ஐ.டி.-28, சி.எஸ்.இ.-43, சி.எஸ்.இ.-79, இ.இ.இ.-24, மெக்கானிக்கல்-31, சிவில்-48 பாரதியார்: ஐ.டி.-42, சி.எஸ்.இ.-43, இ.சி.இ.,-29, இ.இ.இ.-19, மெக்கானிக்கல்-15 ரீஜென்சி: சி.எஸ்.இ.-60, இ.சி.இ.-54, இ.இ.இ.-30, மெக்கானிக்கல்-48
ஆர்.வி.எஸ்.: மெக்கானிக்கல் -27, சி.எஸ்.இ.-29, இ.சி.இ.-30, இ.இ.இ.-30 பிரிஸ்ட்: சி.இ.-29, சி.எஸ். இ.-29, இ.சி.இ.-24, இ.இ. இ.-26, மெக்கானிக்கல் -24 வெங்கடேஸ்வரா: சி.எஸ்.இ.-6, இ.சி.இ.-6, இ.இ.இ.-6, மெக்கானிக்கல்-6, சிவில்-5 ராக்: ஐ.டி.-30, சி.எஸ்.இ.- 29, இ.சி.இ.-29, இ.இ.இ. -30, மெக்கானிக்கல்-27 இடங்கள் காலியாக உள்ளன.
