பெயர் பட்டியலில் ஆன்லைன் திருத்தம் மேற்கொள்ள 2 நாள் அவகாசம்
பெயர் பட்டியலில் ஆன்லைன் திருத்தம் மேற்கொள்ள 2 நாள் அவகாசம்
UPDATED : ஜன 11, 2015 12:00 AM
ADDED : ஜன 11, 2015 10:40 AM
அ நிறம் | அளவு
அவரது உத்தரவு: மார்ச்சில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர், புகைப்படம், பிறந்ததேதி, தந்தை, தாய், பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை www.tndge.in என்ற தேர்வுத்துறை இணையதளத்தில் பள்ளி வாரியாக பதிவேற்றம் செய்ய ஜன.,1 முதல் 6 வரை தலைமையாசிரியர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.
அப்பணிகள் முடிந்த நிலையில், அதை முழுமையாக சரிபார்த்து ஆன்லைன் மூலம் நாளை மற்றும் நாளை மறுநாள்(ஜனவரி 12 மற்றும் 13ம் தேதிகள்) தேவைப்படும் திருத்தம் மேற்கொள்ளலாம். அதன்பின், திருத்தம் செய்ய இயலாது என கூறப்பட்டுள்ளது.
