வீர தீரச் செயலுக்கான தேசிய விருதுக்கு 21 குழந்தைகள் தேர்வு
வீர தீரச் செயலுக்கான தேசிய விருதுக்கு 21 குழந்தைகள் தேர்வு
UPDATED : ஜன 19, 2010 12:00 AM
ADDED : ஜன 19, 2010 03:06 PM
அ நிறம் | அளவு
இவர்களில் 8 பேர் பெண் குழந்தைகள், 13 பேர் ஆண் குழந்தைகள். இவர்கள் அனைவருக்கும் வருகிற 26ம் தேதி குடியரசு தின விருதுகள் வழங்கப்படுகின்றன.
