தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி வரும் 21 முதல் தொடக்கம்

அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி வரும் 21 முதல் தொடக்கம்

அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி வரும் 21 முதல் தொடக்கம்


UPDATED : ஜூன் 19, 2026 06:12 PM

ADDED : ஜூன் 19, 2026 06:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 19, 2026 06:12 PM ADDED : ஜூன் 19, 2026 06:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:
சேலம் கலெக்டர் இளம் பகவத் அறிக்கை:

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படவுள்ள தொகுதி - 1 முதல்நிலை தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்பு, கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும், 21 முதல் தொடங்க உள்ளது.

இதில் குரூப் - 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் வழிகாட்டுதல்களுடன், மாதிரி தேர்வுகள் நடத்தி, உடனுக்குடன் மதிப்பெண் அறிவிக்கப்படும். போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களும், அங்குள்ள நூலகத்தில் கிடைக்கும். விபரங்களுக்கு, 0427 - 2401750 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us